Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறாரா விக்ரம்?... த செ ஞானவேல் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
புதன், 17 மே 2023 (07:51 IST)
ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படங்களுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை, இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தபடத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் கதைக்களம் பற்றி சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் விக்ரம்மை படக்குழு அனுகுவதாகவும், இது சம்மந்தமாக விக்ரம் யோசனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் வில்லன் வேடத்தில் நடிக்க விக்ரம்முக்கு இதுவரை வாங்காத சம்பளமாக 50 கோடி ரூபாய் கொடுக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments