துணிவு கதையில் நடிக்க இருந்தது சூர்யாவா?... இது எப்ப நடந்தது

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (09:10 IST)
ஹெச் வினோத் இயக்கியுள்ள அஜித், மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அஜித்- வினோத் கூட்டணியின் மூன்றாவது திரைப்படம் இதுவாகும்.

இந்த படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை அதன் ட்ரைலர் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இப்போது ஹெச் வினோத் இந்த படக் கதையை முதலில் சூர்யாவுக்குதான் சொன்னார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சதுரங்கவேட்டை முடித்ததும் இந்த கதையை சூர்யாவுக்கு சொல்லியுள்ளார். ஆனால் அப்போது சூர்யாவுக்கு இயக்குனர் வினோத் மேல் முழு நம்பிக்கை இல்லாததால் தயங்கினாராம். அதன் பின்னர் அஜித் வினோத்துக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்க, இப்போது துணிவு திரைப்படம் அஜித் நடிப்பில் வெளியாக உள்ளது.

முன்னதாக அஜித் நடிக்க இருந்த கஜினி திரைப்படத்தில் சூர்யா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments