'விஜய் 66'' பட தலைப்பு இதுவா? இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (21:29 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகிவரும் விஜய்66 படத்தின் சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நநடிகர் விஜய். இவர் நடிப்பில், தெலுங்கு இயகுனர் வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் படம் விஜய்66. இப்படத்தில் விஜய்ய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா  நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, பிரகாஷ்ராஜ், ஷ்யாம், உள்ளிட்ட  நடிகர்கள் நடிக்கவுள்ளார்.

வேகமாக நடந்து வரும் விஜய்66 படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸாகவுள்ளது.

நேரடி தெலுங்கு தமிழில் உருவாகிவரும் இப்படத்திற்கு Vaarasudu –வாரசுடு என்று பெயரிட்டுள்ளதாகவும், இதற்குப் பொருள் வெற்றி எனக் கூறப்படுகிறது.

தமிழிலும் இதன் வெற்றியை அடிப்படையில் அமையலாம் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துக்க நிகழ்வுல கலந்துக்கக் கூட தகுதியில்லாத ஆளு! வடிவேலுவை இப்படி பேசுனவரு யாருப்பா?

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த சாய் அப்யங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments