Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரல்

அஜித்தின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரல்
, புதன், 15 ஜூன் 2022 (19:02 IST)
அஜித்தின் 61வது படம் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் புகைப்படம் இன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

.இந்த படம் ஒரு புதிய வித்தியாசமான கதையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதற்கான இயக்குனர் H வினோத் படப்பிடிப்பை முழு மூச்சுடன் நடத்தி வருகிறார்.

ஆக்சன் படமாக , பெரும் நட்சத்திரங்களுடன் உருவாக்கப்படும் இப்படத்திற்கு இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில்  H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
webdunia

அடுத்த கட்ட படப்பிடிப்பை பூனேவில் இயக்குனர் வினோத் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் அஜித்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களைப் போல இப்படத்தையும் ஹிட் ஆக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''அதிக உழைப்பை வழங்கியுள்ளேன்-'' விஜய் ஆண்டனி பட இயக்குனர்