Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தள்ளிப்போகிறதா சூர்யாவின் வாடிவாசல் படம் ?

தள்ளிப்போகிறதா சூர்யாவின் வாடிவாசல் படம் ?
, செவ்வாய், 28 ஜூன் 2022 (23:21 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா.  இவர்  நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவம் படங்கள் வெற்றி பெற்ற நிலையில், சமீபத்தில் கமலுடன் அவர் இணைந்து நடித்த விக்ரம் வசூல் சாதனை படைத்துள்ளது.

தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படப்பிடிப்பு  நடந்து வந்த  நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு  அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இதையடுத்து, சூர்யா- சிறுத்தை சிவா ஒரு படத்தில் இணையவுள்ளது. இதனால், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போயுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி – விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் விடுதலை படத்தின் சில காட்சிகளை மீண்டும் ஷூட்டிங் எடுப்பதால் இப்படத்தை முடித்த பிறகுதான் சூர்யாவின்‘வாடிவாசல்’ படம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராக்கெட்ரி படத்தில் நடித்துள்ள அஜித் பட நடிகர் !