Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடராஜன் பயோபிக் உரிமையை வாங்கியுள்ளாரா சிவகார்த்திகேயன்? சதீஷ் வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (10:24 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் உரிமையை சிவகார்த்திகேயன் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளரான நடராஜன் இப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆதர்சமாக இருந்து வருகிறார். தமிழகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சமுகத்தினர் மட்டுமெ இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்புகளைப் பெற்று வந்த நிலையில் அதில் பிற்படுத்திய வகுப்பில் இருந்து சென்ற நடராஜன் தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளார். இதனால் தமிழகத்தி நடராஜனுக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் நடராஜன் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க எடுக்க தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடராஜனிடம் வீடியோ கால் மூலமாக பேசியதாகவும், அப்போது அந்த உரிமையை வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக நடிகர் சதீஷ் இருவரும் பேசிக்கொண்ட ஸ்க்ரீன்ஷாட்டை வெளியிட்டுள்ளார்.

ஆனால் சிவகார்த்திகேயன் நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்து சொல்லவே அவரிடம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

என்னுடன் பணியாற்றிய பின்னர் அஜித்தின் ஸ்டைல் மாறியுள்ளதா?.. ஸ்டண்ட் மாஸ்டர் பெருமிதம்!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

அடுத்த கட்டுரையில்
Show comments