Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிரட்டும் பேய் "இருட்டு" பட புதிய ப்ரோமோ வீடியோ !

மிரட்டும் பேய்
, வெள்ளி, 6 டிசம்பர் 2019 (18:58 IST)
துரை இயக்கத்தில் சுந்தர் சி. ஹீரோவாக நடித்துள்ள திகில் திரைப்படம் "இருட்டு". இந்த படம் டிசம்பர் 6ம் தேதி நாளை ரிலீஸாக உள்ளது. இப்படத்தில்  சுந்தர் சிக்கு ஜோடியாக புதுமுக நடிகை சாக்ஷி சவுத்ரி நடித்துள்ளார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. 
 
இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்து படத்தின் மீதான கவனத்தை மக்கள் மத்தியில் அதிகரித்தது. காரணம் இதில் சுந்த சி. போலீஸ் அதிகாரியாக லிப் டூ லிப் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தது தான். அவருடன் தன்ஷிகா, சாக்சி , வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் குடும்பமே பேய்களின் ஆட்டத்தால் ஆடிபோகின்றனர். சுந்தர் சி ஒரு போலீஸ் அதிகாரியாக நடப்பவைகளை குறித்து நிதானமாக ஆராய்கிறார்.  
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"என் புருஷனுடன் தான் ஜெயஸ்ரீக்கு தொடர்பு" பிளேட்டை மாத்தி போட்ட மஹாலக்ஷ்மி!