Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்கும் எழுத்தாளர்!

ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்கும் எழுத்தாளர்!
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:27 IST)
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பூமி திரைப்படம் பலராலும் ட்ரோல் செய்யப்பட்டது.

ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் கடைசியாக அவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான பூமி திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் இப்போது அவர் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம்.

இந்நிலையில் அவரின் அடுத்த படத்தை இரும்புத்திரை படத்தின் கதையாசிரியர்களில் ஒருவரான ஆண்டனி இயக்க உள்ளாராம். இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷால் படத்தின் டைட்டில் இதுதான்… செண்ட்டிமெண்ட்டா ஒத்துவருமா?