Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வித்தியாசமானக் கதைக்களத்தில் கவனம் ஈர்க்கும் இறுகப் பற்று டிரைலர்!

வித்தியாசமானக் கதைக்களத்தில் கவனம் ஈர்க்கும் இறுகப் பற்று டிரைலர்!
, வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (13:29 IST)
விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் இறுகப் பற்று. எலி, தெனாலி ராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவ்ராஜ் தயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டது படக்குழு. அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில் இப்போது படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. திருமணம் ஆன தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய கதைக்களம் என்பதை டிரைலர் கோடிட்டு காட்டுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனால் தள்ளிப் போகும் பிரபாஸின் கல்கி ஏடி 2898!