Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!
, புதன், 19 ஜூலை 2023 (07:48 IST)
தமிழில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. கடைசியாக அவர் நடித்த மாமன்னன் திரைப்படமும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

அடுத்து இப்போது கண்ணிவெடி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்க, டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்க்காக எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார். அதே போல தெறி இந்தி ரீமேக் படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் வரிசையாக ஹிட் படங்களில் நடித்து வரும் அவர் தன்னுடைய சம்பளத்தை 3 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம். இதற்கு முன்பு அவர் 2 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வந்தார் என்பார் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படத்தை கையில் எடுக்கும் ஆர் ஜே பாலாஜி!