Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''வலிமை'' அப்டேட் கேட்ட ஐபிஎல் போட்டி வர்ணனையாளர் !

''வலிமை'' அப்டேட் கேட்ட ஐபிஎல் போட்டி வர்ணனையாளர் !
, திங்கள், 12 ஏப்ரல் 2021 (15:33 IST)
ஐபிஎல் 14 வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. எனவே இப்போட்டியின் போது கிரிக்கெட் கமெண்ண்டரி  ஒருவர் அஜித்தின் வலிமை பட அப்டேட் கேட்டுள்ளார்.

நேற்று கொல்கத்தா அணிக்கும்,  ஹைதராபாத் அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்  ஆண்ட்ரே ரஸல் விக்கெட்டை ரஷித் கான் வீழ்த்தினார்.

இதையடுத்து, நிகழ்ச்சித் தொகுப்பாளரும்,  நடிகருமான ஆர்.ஜே,பாலாஜி  எப்போதும் கலகப்பாகப் பேசுவார். அப்படி நேற்றைய போட்டியில் ரஸ;ல் விக்கெட் பறிபோன போது, வீரமான விளையாட நினைத்து விவேகமாக இல்லாமல் அவுட் ஆனார் என்று தெரிவித்தார்.  இன்னொரு கமெண்டரி, நீங்கள் இருங்கள் எனக் கூற, ஆர்.ஜே.பாலாஜி அப்படி என்றால் வலிமை அப்டேட் கொடுங்கள் எனக் கூற எல்லோரும் சிரித்து,. ரசிகர்களையு, சிரிக்க வைத்தனர். அஜித் ரசிகர்கள் இதுகுறித்த வீடியோவை வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் வலிமை படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்ன் உடையில் ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!