Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனியா… நீங்களுமா? கவர்ச்சியில் இறங்கிய ஹோம்லி நடிகை!

இனியா… நீங்களுமா? கவர்ச்சியில் இறங்கிய ஹோம்லி நடிகை!
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:29 IST)
வாகை சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இனியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இப்போது வைரலாகியுள்ளது.

வாகை சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை இனியா. தனது எல்லா படங்களிலும் ஹோம்லியாக நடித்து வந்த அவருக்கு பாராட்டுகள் கிடைத்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே காணாமல் போனார் இனியா.
webdunia

இந்நிலையில் இப்போது தனது புதிய புகைப்படங்களை இணையத்தில் பரப்பியுள்ளார். இதுவரை ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த இனியா, கவர்ச்சியாக இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தி படிக்காததால் இந்தி அழிந்துவிடாது… ஆனால்? விஜய் பட இயக்குனர் டிவீட்!