Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதிக்கு வேறமாதிரி வாழ்த்து சொன்ன பாண்டியம்மா - தெறிக்கவிடும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (09:16 IST)
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மைப்படுத்தி வெளியானது. அட்லீ இயக்கியிருந்த இப்படத்தின் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகன் இந்திரஜா பாண்டியம்மா ரோலில் நடித்திருந்தார்.

பிகில் படத்தின் ஒரு காட்சியில் பெண்கள் அணியினர் சரியாக விளையாடததால் அவர்களை விஜய் திட்டுவது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. அதில் பாண்டியம்மா இந்திரஜாவை விஜய் குண்டம்மா.... குண்டம்மா என திட்டுவார் இதனாலே படத்தில் நடித்த மற்ற பெண்களை விட இந்திரஜா பெரிய அளவில் பிரபலமானார்.

இதையடுத்து அவரது அப்பா ரோபோ சங்கர் போலவே இந்திராஜாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியது. இந்நிலையில் தளபதி விஜய் நேற்று தனது 46 வது பிறந்த நாளை கொண்டினார். அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் வித்தியாமான முறையில் வாழ்த்து கூறினார்.  அந்தவகையில் இந்திரஜா தனது அப்பா ரோபோ ஷங்கருடன் இணைந்து 'யூத்' படத்தின்  'ஆல்தோட்டா பூபதி' பாடலுக்கு நடனமாடி  விஜய்க்கு டெடிகேட் செய்து வாழ்த்து கூறியுள்ளார். வெறித்தனமான இந்த வீடியோ வேற லெவலில் வைரலாகியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy Birthday thalapathy♥️. We love u soo much sir♥️. Neenga en life la periya role play pannirukinga. En life la maraka mudiyadha memories ungalodadhu eruku sir. U cared me like father,friend,wellwisher and more. Love u soo much sir

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அனுஷ்காவின் அடுத்த படமான ‘காடி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments