Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாயில் குத்து... தலையில் ஓங்கி ஒரு அடி - அப்பாவுடன் டிக் டாக் செய்த பிகில் குண்டம்மா!

Advertiesment
வாயில் குத்து... தலையில் ஓங்கி ஒரு அடி - அப்பாவுடன் டிக் டாக் செய்த பிகில் குண்டம்மா!
, புதன், 6 மே 2020 (19:34 IST)
பாடி பில்டராக இருந்து பிறகு மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் ரோபோ ஷங்கர் தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் பிரபலமான காமெடியனாக வலம் வருகிறார். பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் முத்த மகள் இந்திரஜா தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பாண்டியம்மா ரோலில் நடித்து புகழ்பெற்றார். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அனைவரையும் வீட்டில் அமர வைத்துள்ளது. மக்களும் பொழுபோக்கிற்காக தங்களுக்கு பிடித்ததையெல்லாம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது ரோபோ சங்கர் தனது மகளுடன் சேர்ந்து டிக்டாக் செய்துள்ளார். வடிவேலு காமெடிக்கு ஏற்றவாறு அப்பா என்று கூட பார்க்காமல் தலையில் அடித்த குண்டம்மாவிற்கு கடைசியில் நேர்ந்ததை பாருங்கள்...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் படத்தில் நடிக்க விஜய் எப்படி ஒப்புக்கொண்டார் ? ஷாக்கான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா !