Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பெண் வேடத்தில் கமல்… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கும் இந்தியன் 2!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (07:43 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் அமெரிக்காவில் விஎஃப்எக்ஸ் காட்சிகளின் மேற்பார்வையிடும் புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தற்போது வெளியிட்டுள்ளார். படத்தில் வி எஃப் எக்ஸ் காட்சிகள் அதிகளவில் இடம்பெறுவதாகவும், அதற்காக அதிக மெனக்கடல்கள் செய்யப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி படத்தில் கமல் அவ்வை சண்முகி போல ஒரு பெண் வேடத்தில் சிறு பாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த காட்சிகள் படத்தின்  முக்கியமான கட்டத்தில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments