Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாலிவுட்டே அதிரப்போகுது... இந்தியன் 2 படப்பிடிப்பில் மாஸ் காட்டும் கமல்!

ஹாலிவுட்டே அதிரப்போகுது... இந்தியன் 2 படப்பிடிப்பில் மாஸ் காட்டும் கமல்!
, வியாழன், 9 மார்ச் 2023 (15:09 IST)
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்  ’இந்தியன் 2’ படம் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வருகிறது. 
 
விக்ரம் படத்தின் வெற்றியால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் மும்முரமாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. 
 
இப்படத்தின் சண்டை காட்சிக்காக வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்களை வரவழைத்து மாஸான காட்சிகள் உருக்கப்டுகிறதாம். 
 
சண்டை பயிற்சியாளர்களுடன் சேர்ந்து ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை கமல் ஹாசன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுதான் ஷங்கர் ராம்சரண் படத்தின் தலைப்பா? இணையத்தில் பரவும் தகவல்!