ஒரே ஆண்டில் ரிலீஸ் ஆகும் இந்தியன் 2 & இந்தியன் 3 .. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…!

vinoth
புதன், 10 ஜனவரி 2024 (07:06 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் முடிவெடுத்தனர். இதையடுத்து மேலும் சில நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இந்தியன் 2 ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொலல்ப்படுகிறது.

அதே போல இந்தியன் 3 திரைப்படமும் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஒரே ஆண்டில் இரண்டு பாகங்களும் வெளியாக உள்ளது கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments