Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரேசன் கடைகளில் நேரம் அதிகரிப்பு

Advertiesment
ரேசன் கடைகளில் நேரம் அதிகரிப்பு
, வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:16 IST)
இந்தியாவில் வரும் நவம்பர்  4 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது.
 

இந்நிலையில் இந்த தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 3 அம் தேதி வரை ரேசன் கடைகளில் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை  பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல் !