Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வித்தியாசமான கெட்டப்பில் நடிகை ரெஜினா; ரசிகர்கள் அதிர்ச்சி!

Advertiesment
வித்தியாசமான கெட்டப்பில் நடிகை ரெஜினா; ரசிகர்கள் அதிர்ச்சி!
, வியாழன், 14 டிசம்பர் 2017 (15:35 IST)
நடிகை ரெஜினா தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார். நேற்று அவர் தன் பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது அவர் நடிகர் நானியின் தயாரிப்பில் AWE என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ரெஜினாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஒரு பெண்ணில் பின்புறத்தை போட்டோவாக வெளியிட்டு யார் இது என சர்ப்பிரைஷ் வைத்தார்கள். அதில் ரெஜினா தனது முதுகில் ஒரு பச்சை நிறத்தில்  இலை இல்லாத ஒரு மரம் ஒன்றையும், வலது கையில் பாம்பையும், இடது கையில் சுவாரஸ்யமான ஒன்றையும் பச்சை  குத்தியதுபோல் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது.
 
பின்னர் சில மணி நேரத்திற்கு பிறகு அதன் ரியல் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள். அதில் இருந்தது ரெஜினா தான். முற்றிலும் வித்தியாசமான லுக்கில் இருந்ததால், ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுள் தேடலில் முதலிடத்தை பிடித்த பாகுபலி 2!!