Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''விஜய்66'' படத்தின் முக்கிய அப்டேட்....ரசிகர்கள் குஷி

Webdunia
வியாழன், 12 மே 2022 (16:50 IST)
தமிழில் கார்த்தி நடிப்பில்  தோழா என்ற படத்தை இயக்கியவர் வம்சி. இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி வருகிறது.

ஏற்கனவே விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தந்தையாக சரத்குமார் நடிகை இருக்கும் நிலையில் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோர் இந்த படத்தில் இணைந்தனர் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் சங்கீதா ஆகிய மூவரும் இணைந்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.மேலும், சம்யுக்தா, யோகிபாபு  உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்துள்ள படக்குழு அறிவித்துள்ளது.

காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போன்று குடும்ப பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலைப் போன்று  தளபதி66 படத்திலும் ஒருபாடல் இடம்பெறுகிறது. இதிலும், விஜய்யின் நடனம் சிறப்பாக இருக்கும் எனவும் அதற்கேற்ப இசையமைப்பாளர் தமன் சூப்பர் பாடல் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதம் பூஷன் விருது பெற்றவர்களுக்கு நாளைப் பாராட்டு விழா… அஜித் கலந்துகொள்ள மாட்டாரா?

ரி ரிலீஸுக்குக் காத்திருக்கும் விஜய்யின் இன்னொரு படம்!

சினேகன் –கன்னிகா தம்பதிகளுக்கு கமல்ஹாசன் வைத்த வித்தியாசமான பெயர்கள்!

2018 பட இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா!

மீண்டும் இணையும் தனுஷ் & அனிருத் கூட்டணி… எந்த படத்தில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments