பிரபல தயாரிப்பு நிறுவனத்துக்காக மீண்டும் இணையும் ‘மகாமுனி’ கூட்டணி!

Webdunia
வியாழன், 12 மே 2022 (15:40 IST)
இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸானது ஆர்யா நடித்த மகாமுனி.

மௌனகுரு படத்துக்கு பிறகு சாந்தகுமார் 8 ஆண்டுகள் கழித்து இயக்கியப் படம் என்பதால் மகாமுனி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலிஸான போது அதன் திரைக்கதை தொய்வு காரணமாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலிஸுக்கு பின்னர் படக்குழு பல விருது விழாக்களுக்கு அனுப்பி வருகின்றனர். படத்தில் நடித்த ஆர்யாவுக்கு சில திரைப்பட விழாக்களில் விருதுகளும் கிடைத்தன.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஆர்யா- சாந்தகுமார் கூட்டணியில் அடுத்த படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments