Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'விஜய்66' படத்தின் கதாநாயகி இவர்தான் ?

'விஜய்66' படத்தின் கதாநாயகி இவர்தான் ?
, புதன், 30 மார்ச் 2022 (22:00 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'விஜய்66' திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க, பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.

இந்த படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளார் என்பது மட்டுமே இப்போது வரை அதிகாரப்பூர்வமாகியுள்ளது.

இந்நிலையில்,  ஏப்ரல் மாதம் 'விஜய்66' படத்தின் பூஜை தொடங்கப்பட்டவுள்ளதாகவும், சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் இப்படத்தின் முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் 66 படத்தில்  விஜய்க்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கிரித்தி சனோன்  நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
webdunia

இவர் இதற்கு முன் இந்தியில்,   ஹவுஸ்புல் 4, பரேலி கி பர்ஃப்ஃபி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.   இப்படத்தில் மேலும் சில பிரபலங்கள் நடிக்கவுள்ள நிலையில்   ரசிகர்களிடையே விஜய்66 படம்  குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைக் மோகனின் ரி எண்ட்ரி ஹரா…. அடுத்த செம்ம அப்டேட் ரெடி!