Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’விஜய் 66 ’’படத்தின் முக்கிய தகவல் !

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (17:46 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவருக்கு கேரளா,தெலுங்கு சினிமா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரசிகர்கள் அதிகம். இவர் படங்களும் அதிக வசூல் குவிக்கும்.

அந்தவகையில் அவரது ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். சமீபத்தில் ஜூன் 22 ஆம் தேதி அவரது பிறந்தநாள்  அன்று  நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட்லுக் போஸ்ட்ர் போஸ்டர் ரிலீஸ் ஆனது.  இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் அவரது பிறந்தநாள் அன்று அவரது ’விஜய்66’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனம் அடுத்த படத்திற்கு விஜய்யின் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.100 சம்பளம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், இதில், ரூ.10 கோடி  விஜய்யின் அட்வான்ஸாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் பான் இந்தியா படமாக ரிலீசாகும் எனவும், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments