Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''சின்ன தோனி''யின் பயோபிக்கில் நடிகர் சூர்யா ?

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (17:21 IST)
என் வாழ்க்கை குறித்த பயோபிக்கில் நடிகர் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என பிரபல கிரிக்கெட் வீரர்  தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, குத்துச் சண்டை வீராங்கணை மேரிகேம்,  பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் உள்ளிட்ட வீரர்களின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னா ஒரு தொகுப்பாளரிடம் கலந்துரையாடினார். அப்போது, அந்தத் தொகுப்பாளர் உங்களின் பயோபிக் எடுப்பதாக இருந்தால் யார் நடிக்க வேண்டும் எனக் கேட்டார். அதற்கு ரெய்னா, தென்னிந்தியாவில் எனது பயோபிக் எடுத்தால் என் ஃபேவரைட் ஹீரோ சூர்யாதான்…அவரால் என் படத்தில் அற்புதமாக நடிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments