Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் கவர்ச்சி நடிகை கிடையாது : ஹன்சிகா

Advertiesment
Im
, ஞாயிறு, 4 நவம்பர் 2018 (13:37 IST)
மும்பையில் இருந்து இறக்குமதியாகி தமிழ்திரையுலகில் தனகென்று ஒரு இடம் பிடித்தவர் ஹன்சிகா மோத்வானி. பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதனால் பலரது பாராட்டுக்களையும் பெற்றார். தற்போது முதியோர்க்கு ஒரு ஆசிரமும் கட்டி வருகிறார். 
பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். இந்நிலையில் திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த வண்ணம் இருந்தன.
 
இது அவர் கூறியதாவது:
 
’இந்த வருடத்தில் நான்கு படங்களில் மட்டுமே நடித்தேன். கதை பிடித்து இருந்ததால்தான் நடித்தேன். எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவற்றில் சிலவற்றை மட்டுமெ தேர்வு செய்து நடிக்கிறேன். இனி வித்தியாசமான கதி உள்ள படங்களில்தான் நடிப்பேன். எனது முந்தைய படங்களைப்போல கவர்ச்சியாக பாரக்க முடியாது.’ இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை –நடிகர் விவேக் ஓபன் டாக்