Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை இலியானாவுக்கு இரண்டாவது ஆண்குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து!

vinoth
சனி, 28 ஜூன் 2025 (14:55 IST)
2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இலியானா. அதன் பிறகு விஜய் நடித்த நண்பன் என்ற படத்தில் நடித்தவர் தெலுங்கில் பிரபலமானார்.  அங்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களோடு நடித்து மார்க்கெட்டின் உச்சத்துக்கே சென்றார். தமிழில் அதன் பிறகு விஜய்யோடு நண்பன் படத்தில் மட்டும் நடித்தார்.

இந்தி சினிமாவுக்கு சென்ர அவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகினார். கடந்த 2023 ஆம் ஆண்டு கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.  திருமணம் ஆகாத இலியானா கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அதன் பின்னர் அவர் தன்னுடைய காதலர் மைக்கேல் டோலனை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது அவர் இரண்டாவது ஆண்குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.  இலியானா தம்பதிகளுக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் உடையில் மாளவிகா மோகனின் க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் விண்டேஜ் ஸ்டைல் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வகுப்பறையில் இருக்கும் மக்குப் பையன் போல உணர்கிறேன்… பறந்து போ நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேச்சு!

நடிகை இலியானாவுக்கு இரண்டாவது ஆண்குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து!

ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

அடுத்த கட்டுரையில்
Show comments