Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்டதையும் பாருங்கன்னு கழட்டி காட்டிய இலியானா - அதிரும் இணையதளம்!

கண்டதையும் பாருங்கன்னு கழட்டி காட்டிய இலியானா - அதிரும் இணையதளம்!
, வெள்ளி, 17 டிசம்பர் 2021 (18:54 IST)
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா  டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. 
 
இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். 34 வயசாகியும் சிங்கிள்  வாழக்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார். 
webdunia
 
அம்மணி சமீப நாட்களாக படு கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவதோடு அவ்வப்போது பிகியில் போஸ் கொடுத்து அலறவிடுகிறார். இந்நிலையில் தற்போது சட்டை கழட்டிபோட்டு நெஞ்சை நிமிர்த்தி காட்டி படு கிளாமர் போஸ் கொடுத்து இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநாடு ஓடிடி ரிலிஸ்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!