Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முந்தானை கீழ இழுத்துவிட்டு கிறுகிறுக்க வைத்த பார்வதி நாயர்!

முந்தானை கீழ இழுத்துவிட்டு கிறுகிறுக்க வைத்த பார்வதி நாயர்!
, புதன், 15 டிசம்பர் 2021 (11:04 IST)
என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. 

webdunia
இதையடுத்து  சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக் கொள்கிறார். அதிலும் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்குவது இல்லை. இந்நிலையில் தற்போது வெள்ளை நிற புடவையில் முந்தானையை கீழே இறக்கவிட்டு ஹாட் போஸில் இணையத்தை அதிரவைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருக்குது என்பதால் இப்படி காட்டணுமா? காட்டுத்தனமான கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்!