Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவின் அன்பும் பாசமும் - பிரபல இசையமைப்பாளர் டுவீட்

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (21:47 IST)
இசை ஞானி இளையராஜா குறித்துப் பதிவிட்டுள்ளார் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

இந்திய சினிமாவில் இசை ஜாம்பாவான் இளையராஜா இன்று ( மார்ச் 18 ஆம் தேதி)  சென்னையில் #RockWithRaaja  என்ற பிரமாண்ட இசை  நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

இதில், பிரபல இசையமைப்பாளர்கள் பாடகர்கள் கலந்துகொண்ட நிலையில்,  புலி, சச்சின், சிங்கம், புஷ்பா உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்  தேவிஸ்ரீபிரசாத்  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாட இருக்கிறேன்..என் கனவு நனவாகப் போகிறது எனப் பதிவிட்டிருந்தார்.

 
இதற்கு இசைஞானி இளையராஜா, ‘’உங்களை மேடையில் சந்திக்கிறேன்’’ எனத் தெரிவித்து ஸ்மைலி எமோஜி பதிவிட்டிருந்தார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் , இன்று #RockWithRaaja இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இசை  ஞானி இளையரஜாவைச் சந்தித்த  இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு இதுகுறித்து தனது டுவிட்டரில்ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  மேஸ்ட்ரோ இளையராஜாவின் அன்பும் பாசமும் நிறைந்த இன்னொரு பக்கம் இது.  இப்புகைப்படத்தை என் வாழ் நாள் முழுவதும் மறக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இப்புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

திடீரனெ நிறுத்தப்பட்ட விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஷூட்டிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments