Webdunia - Bharat's app for daily news and videos

Install App

AI கற்பனைத் திறனை முடக்குகிறது… எனக்கு அதோடுதான் போட்டி… இளையராஜா பதில்!

vinoth
திங்கள், 3 பிப்ரவரி 2025 (14:54 IST)
இசைஞானி இளையராஜா தன்னுடைட்ய 82 ஆவது வயதில் இப்போது தன்னுடைய முதல் சிம்ஃபொனியை முடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி வருவதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ’valiant’ எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனியை சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.

இது இசைக் கலைஞர்களோடு அவர் ஒத்திகைகள் பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. விரைவில் இந்த சிம்பொனி இசை கச்சேரி லண்டனில் உள்ள ஒரு இசையரங்கில் நடக்கவுள்ளது. இதனால் அந்த சிம்ஃபொனி பற்றி இளையராஜா சில நேர்காணல்களை அளித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக எல்லாத் துறைகளிலும் AI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்துவது சம்மந்தமாகப் பேசியுள்ளார். அதில் “AI இன்று எல்லா வேலைகளையும் செய்கிறது. ட்யூன் கொடுக்கிறது. இளைஞர்கள் அதைப் பயன்படுத்துவதால் அவர்களின் கற்பனைத் திறன் முடக்கப் படுகிறது. நான் இப்போது AI உடன்தான் போட்டி போடப் போகிறேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

எனக்கு குட்னைட் பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அந்த நடிகர்தான்… மணிகண்டன் பகிர்ந்த தகவல்!

ஹாலிவுட்டில் கூட இப்போது யாரும் இசையை எழுதுவதில்லை.. இளையராஜா பெருமிதம்!

கிராமி விருதை வென்ற இந்திய வம்சாவளி பாடகர் சந்திரிகா டண்டன்!

யோவ் ஸ்பீடு சும்மாவே இருக்க மாட்டியா? ப்ரான் ப்ரேக்கரிடம் வாங்கிய மரண குத்து! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments