Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய விரும்புகிறேன் - கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (21:37 IST)
நடிகர் ரஜினிகாந்த் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென  நடிகர் கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது வழக்கமான மருத்துவப் பரிசோதனை என்ற தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் பதறினர்.

இந்நிலையில்,ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாவது:

ரஜினிகாந்த்திற்கு ரத்த ஓட்டத்தை  சீரமைப்பதற்கான அறுவைச் சிகிச்சை வெற்றிகரமான நடைபெற்றுள்ளது, இன்னும் சில நாட்களில் அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆவார் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினியின் நண்பரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் @rajinikanth விரைவில்  குணமடைந்து  பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கன்னட இயக்குனரின் படத்தில் நடிக்கிறாரா சூர்யா?... தயாரிப்பு நிறுவனம் இதுதான்!

சிவகார்த்திகேயன் & முருகதாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது?

புஷ்பா 2 படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நேரமா?.. வெளியான தகவல்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments