Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாத்த படத்திற்கு தடை!!

அண்ணாத்த படத்திற்கு தடை!!
, வெள்ளி, 29 அக்டோபர் 2021 (13:31 IST)
அண்ணாத்த படத்தை இணையதளங்கள் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 
நடிகர் ரஜினிகாந்த் நடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார்.

அண்ணத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் முடிவில், அண்ணாத்த படத்தை சட்ட விரோதமாக இணையதளதங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளா திரையரங்குகள் திறப்பு… முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!