Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் - ஷ்டைலிஸ் ஸ்டார் புகழாரம்

Advertiesment
உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் - ஷ்டைலிஸ் ஸ்டார் புகழாரம்
, சனி, 17 ஏப்ரல் 2021 (19:53 IST)
விலாத்தி ஷராப் என்ற தனிப்பாடல் ஆல்பம் youtube-ல்  100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ருள்ளா து. இதுகுறித்து அல்லு சிரிஷின் அண்ணன் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஸ் ஸ்டார் அல்லு அர்ஜூன். இவரது சகோதரர் அல்லு சிரிஷ். இவர் சமீபத்தில் விலாத்தி ஷ்ராப் என்ற பெயரில் ஒரு தனிப்பாடல் ஆல்பத்தை ரிலீஸ் செய்தார்.

இப்பாடல் குறைந்த காலத்தில் சுமார் 100 மில்லியன் பார்வையாளர்கக்ளைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் இதற்கு பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில் தனது தம்பி அல்லு சிர்ரிஷி பாராடியுள்ளார் அல்லு அர்ஜூன்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: 

விலாத்தி ஷராப் பாடல் யூடியூப் பக்கத்தில் 100 மில்லியன் பார்வடையாளர்களப் பெற்றதற்கு எனது வாழ்த்துகள். உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். உனது குழுவினருக்கும் என் வாழ்த்துகள்….இந்த தனிப்பாடலுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள் எஅத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை கிங்ஸ்-ன் இதயத்துடிப்பே தோனி தான்….பயிற்சியாளார் புகழாரம்…