Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நல்ல கதை என்றால் அப்படி நடிக்கவும் தயார்...பிரபல நடிகர்

Advertiesment
Shooting
, செவ்வாய், 21 ஜூன் 2022 (23:09 IST)
தமிழ் சினிமாவில் 90 களில் ஹீரோவாக அறிமுகம ஆனவர் நடிகர் அருண் விஜய். ஆனால் இவரது படங்கள் அவ்வளவு வரவேற்பை பெறவில்லை.

அதன்பின்னர், இவருக்கு பிரெக் கொடுத்த படம் தடயற தக்க. இப்படத்திற்குப் பின், அஜித் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தார். அதன்பின்னர், தற்போது, ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
webdunia

இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி கடலூரில் நடந்தது. இதில், பேசிய அருண் விஜய், இப்படம் மிகச்சிறபாக வந்துள்ளது. இப்படத்திற்கு என்னால் முடிந்த உழைப்பை கொடுத்திருக்கிறேன். மீண்டும் நல்ல கதையுள்ள படத்தில் வில்லனாக நடிக்க தயாராக உள்ளேன்  எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா- ஜோதிகா மகள்10 ஆம் வகுப்பு தேர்வில் எவ்வளவு மதிப்பெண்?