Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜால்ரா போடுவதை தொடருங்க: விஜய், சூர்யாவை அடுத்து சாந்தனுவை வம்புக்கு இழுத்த மீராமிதுன்

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (19:58 IST)
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக திரையுலக நட்சத்திரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீராமிதுன் தன்னை விமர்சனம் செய்யும் ரசிகர்களுக்கும் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் சாந்தனுவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்லார். மீராமிதுன் அளவுக்கு மீறி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் குறித்து ஏதாவது சொல்லுங்கள் என்றும் சாந்தனுவிடம் ரசிகர் ஒருவர் கேட்டார் 
 
இதற்கு பதிலளித்த சாந்தனு அவரைப் பற்றி அதிகம் பேச பேச பப்ளிசிட்டி அவருக்கு அதிகம் ஆகும். எனவே அவரை தவிர்த்து விடுங்கள், அவரையும் அவருடைய பேச்சினியையும் தவிர்த்து விடுங்கள் என்று கூறியுள்ளார் 
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த மீராமிதுன் ’நீங்கள் ஒரு பக்கா விஜய் ஜால்ரா என்பது அனைவரும் அறிந்ததே  மாஸ்டர் திரைப்படத்தல் உங்களை உங்கள் தந்தையார் புரமோட் செய்தது எனக்கு தெரியும். நீங்கள் விஜய்யின் பக்கா ஜால்ரா என்பது எனக்கு தெரியும் அந்த ஜால்ராவில் தொடர்ந்து செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

முதல் நாள் வசூல்.. மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments