Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கு குழந்தையே இல்ல... மகளை தத்தெடுத்துள்ள நடிகை அபிராமி!

Advertiesment
எனக்கு குழந்தையே இல்ல... மகளை தத்தெடுத்துள்ள நடிகை அபிராமி!
, திங்கள், 15 மே 2023 (16:07 IST)
தமிழ் சினிமாவின் ஹோம்லி நடிகையான அபிராமி. 2001 இல் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் அறிமுகமானார். கேரளாவை சேர்ந்த இவர் கதபுருஷன் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சித்திரமாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம்  என பல படங்களில் நடித்துள்ளார்.
 
2004 இல் கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்த இவர் அதன் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். ஆனால், அதன் பின்னர் படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சேனல்களில் தொகுப்பாளராக அவதாரமெடுத்தார். 
 
இதனிடையே 2014ம் ஆண்டு சிறுவயது நண்பர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தாராம். இதனை நேற்று அன்னையர் தினத்தில் அறிவித்திருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வசூலில் பின் தங்கிய கஸ்டடி… கிண்டல் செய்து ரசிக்கும் சமந்தா ரசிகர்கள்!