Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னடா இது… வெப் சீரிஸயும் ரீமேக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (11:23 IST)
ஆங்கிலத்தில் வெளியான த நைட் மேனேஜர் என்ற சீரிஸை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.

மற்ற மொழிகளில் வெளியாகும் படங்களின் உரிமையை வாங்கி தங்கள் மொழிகளில் ரீமேக் செய்து பிரபலமான நடிகர் நடிகைகளை நடிக்க வைப்பது வழக்கம். ஆனால் இப்போது முதன் முதலாக வெப் சீரிஸ் ஒன்றை ரீமேக் செய்ய உள்ளனர். இந்த சீரிஸில் ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க உள்ளார்.

தி நைட் மேனேஜர்’. 1993ஆம் ஆண்டு வெளியான நாவல் 2016 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் டாம் ஹிடில்ஸ்டன் நடிப்பில் உருவானது. இப்போது அந்த சீரிஸை இந்தியில் எடுக்க உள்ள நிலையில் டாம் ஹிடில்ஸ்டன் வேடத்தில் ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க உள்ளாராம். இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments