Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 இயக்குனர்களை புகைப்படம் எடுத்த விஜய்… வைரலான புகைப்படம்!

3 இயக்குனர்களை புகைப்படம் எடுத்த விஜய்… வைரலான புகைப்படம்!
, சனி, 5 பிப்ரவரி 2022 (13:12 IST)
நடிகர் விஜய் அட்லி, லோகேஷ் மற்றும் நெல்சன் ஆகியோரை ஒன்றாக வைத்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். அவரின் அடுத்தடுத்த படங்களை லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லி ஆகியோர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் மூவரும் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் அதிகமாக கவனிக்கப்படுவதற்குக் காரணம் அந்த புகைப்படத்தை எடுத்தது நடிகர் விஜய்தானாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி உடையில் கெட்ட ஆட்டம் போட்ட ராய் லட்சுமி - கிளுகிளுப்பான வீடியோ!