Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணாடி முன்னாடி நின்னு கவர்ச்சி தூக்கலா காட்டிய ஹோப் தன்யா !

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (11:26 IST)
நடிகை ஹோப் தன்யா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ் இதோ!
 
தடம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தாராள பிரபு படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
இதையடுத்து கவர்ச்சியை ஆயுதமாக எடுத்த தன்யா ஹோப் தொடர்ந்து தாராளம் காட்டி வருகிறார். கட்டுப்பாடுகள் ஏதுமில்லாமல் இஷ்டத்துக்கும் கவர்ச்சியை வெளிப்படுத்தி ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவார் இந்நிலையில் தற்போது மிரர் முன் நின்று எடுத்துக்கொண்ட கிளாமரான ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கிறங்கடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்தடுத்து ட்ராப் ஆகும் படங்கள்… சிபி சக்ரவர்த்திக்கு வந்த சிக்கல்!

‘கார்த்தி 29’ படத்துக்காக பிரம்மாண்டமாக உருவாகும் மீனவ கிராம செட்!

அடுத்த கட்டுரையில்