Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானி மிருனாள் தாக்கூர் நடிக்கும் ‘ஹாய் நான்னா’ படத்தின் ஃபீல் குட் டீசர் ரிலீஸ்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (07:31 IST)
நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் ரிலீஸாகி வெற்றி பெற்றது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தசரா படத்தின் வெற்றியை அடுத்து நானி அடுத்து நடிக்கும் படத்துக்கு “ஹாய் நானா” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் டிசம்பர் 7 ஆம் தேதி தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். கணவன் மனைவி மற்றும் குழந்தையை மையமாகக் கொண்ட ஒரு கதைக்களமாக இந்த படம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பீல்குட் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனிமே அவர டாக்டர் அட்லி-னுதான் கூப்டணும்… கௌரவப்படுத்திய பல்கலைக்கழகம்!

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments