Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய சொகுசு கார் வாங்கிய பகத் பாசில்

Advertiesment
fahad fazil
, வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (20:54 IST)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பகத்பாசில். இவரது தந்தை பாசில் மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் ஆவார்.

இந்த  நிலையில், கடந்த  2002 ஆம் ஆண்டு பாசில் இயக்கிய கையெத்தும் தூரத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பகத் பாசில்.

அதன்பின்னர்,   பிரைட்,  பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் புஷ்பாவிலும் கமலின் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தமிழில், மாமன்னன், கர்ணன், தசரா, ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். இவரது வில்லன் கதாப்பாத்திரம் மட்டுமல்ல இவர் ஏற்று நடிக்கும் வேடத்திற்கு ஏற்ப  அவர் தன்னை பொருத்திக் கொள்வது  ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இவர்,கடந்த 2014 ஆம் ஆண்டு  நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண நாளையொட்டி ’land rover defender 90’  என்ற காரை வாங்கியுள்ளார்.

இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாருக்கான்- அட்லீ-ன் 'ஜவான்' படத்திற்கு கிடைத்த பெருமை!