Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''ரோமியோ ஜூலியட்'' பட இயக்குநரின் அடுத்த படம்…ஹீரோ இவர் தான்

''ரோமியோ ஜூலியட்'' பட இயக்குநரின் அடுத்த படம்…ஹீரோ இவர் தான்
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (21:24 IST)
ரோமியோ ஜூலியட், போகன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லஷ்மன்.  இவர் ஒரு படம் ஒன்றைய இயக்குவதாக அறிவித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் கள்வனின் காதலி. இப்படத்தைத் தயாரித்தவர் லஷ்மன்.  அதன்பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் ரோமியோ ஜூலியட் என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து போகன் என்ற படத்தை இயக்கினார். தற்போது ஒரு படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாகவும், இதில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளததாகவும் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லைட்டா தெரிஞ்சாலும் நச்சுனு இருக்கு... முன்னழகை காட்டி சூடேத்திய ஷெரின்!