Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹீரோவாகும் பிரபல இசையமைப்பாளர் !

ஹீரோவாகும் பிரபல இசையமைப்பாளர் !
, திங்கள், 27 டிசம்பர் 2021 (19:42 IST)
ஹீரோவாகும் பிரபல இசையமைப்பாளர் !
தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி உள்பட ஒரு சில இசையமைப்பாளர்கள் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவிஸ்ரீ பிரசாத் அவர்களும் விரைவில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தை அவரே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
தேவிஸ்ரீ பிரசாத் ஏற்கனவே ஹீரோவாக நடிக்க இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டது என்பதும் ஆனால் அந்த முடிவை அவர் திடீரென ஒத்தி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ செகண்ட் சிங்கிள் பாடல்