Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல பொங்கல் கொண்டாட்டம் - மனைவியுடன் ஜோடியா கலக்கும் ஹரிஷ் கல்யாண்!

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (14:10 IST)
நடிகர் ஹரிஷ் கல்யாண் வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ!
 
 
தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய படங்களில் ஒன்றான சிந்து சமவெளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். 
 
அந்த திரைப்படம் அவருக்கு எந்தவொரு நன்மையையும் செய்யவில்லை. ஆனால் அவரை ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலபடுத்தியது பிக்பாஸ் தான்.
அதன் பிறகு நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்து அவர் நடித்து வந்தார். இதனிடையே நர்மதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
இந்நிலையில் இன்று தனது மனைவி குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடி போட்டோக்களை வெளியிட்டு பெண் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன்?.,. தீயாய்ப் பரவும் தகவல்!

ஏன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வியால் எழுந்த புரிதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments