மக்கள் மனசுல சிரிப்பு நாயகனா இடம் பிடிச்சு அசத்துறீங்க..பிரபல நடிகருகு ஹர்பஜன் சிங் வாழ்த்து

சனி, 23 மே 2020 (22:47 IST)
தமிழ் சினிமா காமெடி நடிகரான சதீஸ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்

இதுகுறித்து சென்னை கிங்ஸ் அணிவீரரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரருமான ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில்    ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், ஒருத்தர சிரிக்க வைக்கறது மிக பெரிய விஷயம் அத ரொம்ப சுலபமா செஞ்சு மக்கள் மனசுல சிரிப்பு நாயகனா இடம் பிடிச்சு அசத்துறீங்க.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு சகோ@actorsathish நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் #Friendship படத்தில் உங்கள் சிரிப்பு மழையில் நினைய காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நடிகர் அஜித் மாஸ்க் அணிந்து மருத்துவமனையில் ... ஏன் தெரியுமா ?