நடிகர் அஜித் மாஸ்க் அணிந்து மருத்துவமனையில் ... ஏன் தெரியுமா ?

சனி, 23 மே 2020 (22:43 IST)
நடிகர் அஜித்தும் அவரது மனைவியும்  மாஸ்க் அணிந்தபடி மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்று  இன்று சோசியல் மீடியாக்களில் வைரலானது.

ஆனால், இந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் பேசு பொருளானது. முக்கியமாக அஜித் ரசிகர்கள் ஏன் தல அஜித் மருத்துவமனைக்குச் சென்றார என்பது குறித்து அதிகம் கவலை கொள்கின்றனர்.

இதுகுறுத்து அஜித் வட்டாரங்கள் இது ஒரு சாதாரண பரிசோதனைதான் என்று தெரிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கமல்ஹான் படத்தில் மூன்று ஹீரோயின்கள்