Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண், பெண் இருவரிடமும் உறவு கொள்வார்: நடிகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (10:06 IST)
நடிகை தனுஸ்ரீ தத்தா ஆண், பெண் என இருவரிடமும் உறவு கொள்வார் என நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், தன்னையும் ஒருமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அதிரடியாக புகார் தெரிவித்தார். 
 
இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார் தனிஸ்ரீ தத்தா. இவ்வாறு அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தா மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதில் தனுஸ்ரீ போதைக்கு அடிமையானவர் என்று கூறியுள்ளார். மேலும் ஒழுங்காக இருந்த என்னை தனுஸ்ரீ லெஸ்பினாக மாற்றினார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம், லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்வார். மேலும் தனிஸ்ரீ பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
 
ராக்கி சாவந்த்தின் இந்த குற்றச்சாட்டு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்