Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை ஷாலினி பாண்டேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நடிகை ஷாலினி பாண்டேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
, வியாழன், 23 செப்டம்பர் 2021 (06:56 IST)
அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஷாலினி பாண்டே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல தெலுங்கு படங்களில் நடித்த ஷாலினி பாண்டே, ‘100% காதல்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் அவர் கொரில்லா, சைலன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் மகாராஜா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஷாலினி பாண்டேவுக்கு வெப்துனியா சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபுதேவா கண்கலங்கினார்...இயக்குநர் சீனுராமசாமி