Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை தன்ஷிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Advertiesment
தன்ஷிகா
, சனி, 20 நவம்பர் 2021 (08:31 IST)
தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரான தன்ஷிகா இன்று பிறந்தநாள் கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
மனதோடு மழைக்காலம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா அதன் பின்னர் பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சமீபத்தில் வெளியான லாபம் திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பதும் தற்போது ஒரு தெலுங்கு மற்றும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹன்ஸிகா ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாலினி அஜித் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!