நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	நயன்தாராவின் புதிய படத்திற்கு கனெக்ட் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
									
										
			        							
								
																	
	 
	நயன்தாராவுடன் சத்யராஜ், அனுபம்கெர் ஆகியோர் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது